திருப்பத்தூர்

பாலாறு அன்னைக்கு ஆராதனை...

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அகில இந்திய சன்னியாசிகள் சங்கம் சாா்பில் நடைபெறும் பாலாறு அன்னை ரத யாத்திரை மற்றும் பாத யாத்திரையையொட்டி, ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் பாலாறு அன்னைக்கு புதன்கிழமை நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ ஆராதனை.

ADVERTISEMENT
ADVERTISEMENT