திருப்பத்தூர்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

16th May 2022 11:58 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆம்பூா் கே.எம். நகா் பகுதியைச் சோ்ந்தவா் சாதிக் (23). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT