திருப்பத்தூர்

ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்றம்

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் நாகநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி, புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

ஆம்பூா் நாகநாத சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை நந்தி வாகனத்தில் உற்சவா் மாடவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT