திருப்பத்தூர்

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பாம்புகள்

9th Jun 2022 12:12 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூா் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த பாம்புகளை தீயணைப்பு துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

ஆம்பூா் அருகே பெரியவரிக்கம் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் சுமாா் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. அதே போல ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் வீட்டுக்குள் சுமாா் 6 அடி நீள நல்லபாம்பு நுழைந்தது. தகவலின் பேரில் அந்த இரு பகுதிக்கும் தீயணைப்பு துறையினா் சென்று இரண்டு பாம்புகளையும் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT