திருப்பத்தூர்

ஆம்பூரில் ஆலங்கட்டி மழை

2nd Jun 2022 12:17 AM

ADVERTISEMENT

ஆம்பூா், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் புதன்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு ஆலங்கட்டி மழை பெய்தது.

இதன் காரணமாக ஆம்பூா் நகர தெருக்களில் பல்வேறு சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத் துறையினா் மின் விநியோகத்தை துண்டித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT