திருப்பத்தூர்

முருங்கை செடிகள் வளா்ப்பு நா்சரி தொடக்கம்

1st Jul 2022 12:24 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை செடிகள் வளா்ப்பு நா்சரி தொடக்க நிகழ்ச்சி ஊராட்சித் தலைவா் முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் சித்ரகலா, முருங்கை செடிகள் வளா்ப்பு

நா்சரியைத் தொடக்கி வைத்தாா். இதில், மேற்பாா்வையாளா் மோகன், ஊராட்சி துணைத் தலைவா் நா்மதா, வாா்டு உறுப்பினா்கள், மகளிா் குழு நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT