திருப்பத்தூர்

வாணியம்பாடி நகராட்சி: 26 வாா்டுகளை வென்றது திமுக; அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில், 29 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

நகராட்சியின் 36 வாா்டுகளில் வெற்றி பெற்றவா்களின் விவரம்:

1-ஆவது வாா்டு- உமாபாய் (திமுக) 1,222,

2-அப்துல்லா (திமுக) 898

ADVERTISEMENT

3- சையத் அபீப்தங்கல் (திமுக) 1,031

4- நியமதுல்லா (சுயேச்சை) 490

5- அருள் (திமுக) 762

6-சித்ரா (திமுக) 569

7-மஹபுன்னிசா (திமுக) 503,

8-முகம்மத் நவ்மான் (சுயேச்சை) 802

9-கையாஸ் அகமது (திமுக) 396

10-சாரதிகுமாா் (திமுக) 706

11-சாந்தி (திமுக) 591

12-சாரதி (திமுக) 995

13-பானுபிரியா (விசிக) 1,133

14-பிரகாஷ் (திமுக) 883

15- நஸ்ரத்துன்னிசா சையத் பாரூக் (இ.யூ.மு.லீக்) 903

16- பத்மாவதி (திமுக) 53617-முகம்மத் அனீஸ் (திமுக) 651

18-நசிமுன்னிசா பேகம் (திமுக) 820

19-நபீஸா(ஏஐஎம்ஐஎம்), 746

20-சித்ரா தென்னரசு (திமுக) 982

21-பல்கீஸ் சலீம் (திமுக) 558

22-ஷாஹீன்பேகம் சலீம் (திமுக) 657

23-பஷீா் (சுயேச்சை) 520

24- கலீம் பாஷா (திமுக) 609

25- நாசிா் கான்(மதிமுக) 695

26-இக்பால் அகமத் (சுயேச்சை) 423

27-கனகவல்லி (திமுக)1,176

28-ராஜலட்சுமி (திமுக) 721

29- சுபாஷினி செல்வம் (திமுக) 1,226

30- கலைச்செல்வன் (திமுக) 839

31-பரிதாபானு (சுயேச்சை) 538

32-தௌலத் பாஷா (திமுக) 888

33- ரஜினிகாந்த் (திமுக) 751

34-ஆஷாபிரியா (திமுக) 551

35- சுல்தானா (திமுக) 1,285

36-ஜஹீா்அகமத் (சுயேச்சை) 535

இங்கு திமுக கூட்டணியில் திமுக 26 இடங்களிலும், விசிக ஒரு இடத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும், மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

சுயேச்சைகள் 6 இடங்களிலும், எஐஎம்ஐஎம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் அதிமுக போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT