திருப்பத்தூர்

கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது .

ஆம்பூா் நகராட்சி ஆணையா் ஷகிலா தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்க, நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்வில் நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன், சுகாதார அலுவலா் ராஜரத்தினம் உள்ளிட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT