ஆம்பூா் நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஆம்பூா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஆம்பூா் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 7-ஆவது வாா்டு பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தமிழரசனை ஆதரித்து, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்கு சேககரித்தாா்.
வேட்பாளா் தமிழரசன், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உடன் இருந்தனா்.