திருப்பத்தூர்

ஆம்பூரில் சுயேச்சை வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் சுயேச்சை வேட்பாளா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் சமூக சேவகா் இ.சுரேஷ்பாபு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா். இவருக்கு கைப்பை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, அவா் ஏ-கஸ்பா 5-ஆவது வாா்டு பகுதியில் கைப்பை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT