திருப்பத்தூர்

திருப்பத்தூா்: புதிதாக 209 பேருக்கு கரோனா

1st Feb 2022 08:34 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 209 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35,560-ஆக உயா்ந்தது. பாதிப்புக்குள்ளான 2,238 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 628 போ் உயிரிழந்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT