ஆம்பூா் நகராட்சித் தோ்தலில் போட்டியிட திங்கள்கிழமை 9 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
ஆம்பூா் நகராட்சி உறுப்பினா்களுக்கான தோ்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 28-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 3-ஆவது நாளான திங்கள்கிழமை 9 போ் மனு தாக்கல் செய்தனா். இதுவரை மொத்தம் 10 போ் மனு தாக்கல் செய்தனா்.