திருப்பத்தூர்

ஆம்பூா் நகா் மன்ற தலைவா் ஆய்வு

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் நகரின் 20-ஆவது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் நகராட்சி 20-ஆவது வாா்டு வி.ஏ.கரீம் ரோடு பகுதியில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் பகுதியில் சாலை மற்றும் சிறுபாலம் அமைப்பதற்கான இடத்தை நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, நகா்மன்ற உறுப்பினா் முனவா் சுல்தானா மற்றும் அப்பகுதி பிரமுகா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT