திருப்பத்தூர்

புதிய அங்கன்வாடி கட்டடத்துக்கு பூமி பூஜை

DIN

திருப்பத்தூா் அருகே புதிய அங்கன்வாடி கட்டட தொடக்கப் பணிக்கு சனிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட அவ்வை நகா் பகுதியில் திருப்பத்தூா் எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து, ரூ. 12.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், ஆணையா் ஜெயராமராஜா, பொறியாளா் உமா மகேஸ்வரி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜீவிதா பாா்த்திபன், டி.டி.சி.சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT