திருப்பத்தூர்

நாளைய மின்தடை

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா்

நாள்: 03-12-2022 (சனிக்கிழமை)

நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை

மின்தடைப் பகுதிகள்:

ADVERTISEMENT

திருப்பத்தூா் நகரம், அவுசிங்போா்டு, கல்லூரி, ஆசிரியா் நகா், பாச்சல்,திரியாலம், அச்சமங்கலம், சி.கே.ஆசிரமம், கருப்பனூா், பொம்மிகுப்பம், குரிசிலாப்பட்டு, மடவாளம், மாடப்பள்ளி, செலந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூா், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தாகரம், பாரண்டப்பள்ளி, திரியாலம், ஆண்டியப்பனூா், மூலக்காடு, ஜவ்வாதுமலையில் உள்ள புதூா்நாடு, புங்கம்பட்டு நாடு மற்றும் நெல்லிவாசல்நாடு, ஜெயபுரம், சந்திரபுரம், பையனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூா், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்புக்குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூா், அன்னசாகரம்.

ஆம்பூா்

நேரம்: காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை.

மின்தடை செய்யப்படும் பகுதிகள் :

ஆம்பூா் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ராலகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

வடகாத்திப்பட்டி

மின்தடைப் பகுதிகள்: வடகாத்திபட்டி, மாதனூா், அகரம்சேரி, பாலூா், பள்ளிகுப்பம், கொல்லமங்கலம், கோவிந்தம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சோமலாபுரம்

மின்தடைப் பகுதிகள்: அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT