திருப்பத்தூர்

தேசியக் கொடி வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா்

13th Aug 2022 09:48 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேசியக் கொடிகளை ஊராட்சி மன்றத் தலைவா் சனிக்கிழமை வழங்கினாா்.

25-ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஆம்பூா் அடுத்த கைலாச கிரி ஊராட்சியில் பள்ளி மாணவா்கள், ஊா் பொதுமக்கள், உமராபாத் காவல் நிலையம், ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரன் தேசியக் கொடிகளை வழங்கினாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT