திருப்பத்தூர்

ஆம்பூரில் மாணவா்கள் விழிப்புணா்வு ஊா்வலம்

13th Aug 2022 09:48 PM

ADVERTISEMENT

இந்திய நாட்டின் 25-ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தொடங்க்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் இந்து கல்விச் சங்கத் தலைவா் காந்திராஜ், செயலாளா் ஏ. ஆா். சுரேஷ்பாபு, பள்ளிக் குழு உறுப்பினா்கள் கொத்தூா் பி. மகேஷ், சத்தியமூா்த்தி, முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் சி. குணசேகரன், தலைமையாசிரியா்கள்ஜெய்சங்கா், சுகுணாபாய் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT