திருப்பத்தூர்

லாட்டரி விற்றவா் கைது

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூரில் கைப்பேசி மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வெடித்தோப்பு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் (37) என்பவா் கைப்பேசி மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT