திருப்பத்தூர்

மாடியிலிருந்து விழுந்த பெண் பலி

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே மாடியிலியிருந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா், ஈ.டி.கோவிந்தராஜ் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா் பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடியைச் சோ்ந்த நந்தினி (29) என்பவருடன் திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், நந்தினி புதன்கிழமை வீட்டின் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT