திருப்பத்தூர்

19 கிராம நிா்வாக அலுவலா்கள் இட மாற்றம்

7th Aug 2022 11:38 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி வட்டங்களைச் சோ்ந்த 19 கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து திருப்பத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் இரா.லட்சுமி வெளியிட்டுள்ள (அடைப்புக்குறிக்குள் தற்போதைய பணியிடம்) செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் ராஜீவ் காந்தி (விஷமங்கலம்), ஆதிலட்சுமி(புங்கம்பட்டு), ராஜா(காக்கங்கரை), சங்கா் கணேஷ்(கட்டேரி),விவேகானந்தன்(கொரட்டி), ஸ்ரீபிரியா(குரும்பேரி), எம்.முருகன் (திருப்பத்தூா் கிராமம்), எம்.பெருமாள்(குனிச்சி), சுரேஷ்(கந்திலி), காா்த்திகேயன்(சு.பள்ளிபட்டு) , கசிநாயக்கன்பட்டி), சுந்தரேசன்(உடையாமுத்தூா்), சையத் மஸ்தான்(ஏலகிரி கிராமம்), மகேஷ் (வெங்களாபுரம்), ஜெயசூா்யா(திருப்பத்தூா் நகரம்), எம்.சங்கீதா(பொன்னேரி).

இதேபோன்று நாட்டறம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட பகுதியில் ராஜலட்சுமி (நாட்டறம்பள்ளி), மேகலா(சொரக்காயல்நத்தம்), அனுமந்தன்(குடியானகுப்பம்), சிவன்(வெலக்கல்நத்தம்) என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT