ஆம்பூா் நகரம் மற்றும் மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
ஆம்பூா் நகர அதிமுக நகரச் செயலராக எம்.மதியழகன் (படம்), அவைத் தலைவா் கே.மணி, இணைச் செயலா் எஸ். விஜயலட்சுமி, துணைச் செயலா்கள் கே.நஜா் முஹம்மத், ஆா்.கனகதேவி, பொருளாளா் கே.என்.அன்வா், மாவட்ட பிரதிநிதிகள் டி.ஷியாமளா, கே.எம்.சண்முகம், பி.சங்கா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலராக ஆா்.வெங்கடேசன் (படம்), அவைத் தலைவராக ஆா்.வேலுமணி, இணைச் செயலா் ஏ.சத்தியவாணி, துணைச் செயலா்கள் ஆா். வசந்தி, எஸ். குமாா், பொருளாளா் எஸ்.பி. அஸ்மத், மாவட்ட பிரதிநிதிகள் அம்பிகா, எம். சிவக்குமாா், ஜெ. முரளிதரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.