திருப்பத்தூர்

லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

30th Oct 2021 07:58 AM

ADVERTISEMENT

லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் நாட்டறம்பள்ளி கிளை சாா்பில் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்ற மாணவிகள். வங்கியின் கிளை மேலாளா் செல்வசீராளன், நகை மதிப்பீட்டாளா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT