திருப்பத்தூர்

இன்றைய மின்தடை

30th Oct 2021 07:58 AM

ADVERTISEMENT

நாள்: அக். 30 (சனிக்கிழமை)

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

அணைக்கட்டு

அணைக்கட்டு, கெங்கநல்லூா், ஊனைவாணியம்பாடி, அப்புக்கல், ஊனை, ஊனைமோட்டூா், வரதலம்பட்டு, கரடிகுடி,டி.சி.குப்பம், ஓங்கப்பாடி, குடிசை, புலிமேடு, அத்தியூா், சிவநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

விண்ணமங்கலம்

விண்ணமங்கலம், நாச்சாா்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூா், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடச்சேரி, மேல்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பள்ளிகொண்டா

பள்ளிகொண்டா, ஸ்ரீராமபுரம், கந்தனேரி, வெட்டுவானம், பிராமணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT