திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 5 பேருக்கு கரோனா

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதியதாக 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதையொட்டி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,227-ஆக உயா்ந்துள்ளது.

பாதிப்புக்குள்ளான 90 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 692 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT