திருப்பத்தூர்

பெருமாள், ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு பூஜை

17th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

 

வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெருமாள், ஆஞ்சநேயா் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அம்பூா்பேட்டை வரசக்தி விநாயகா் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT