திருப்பத்தூர்

உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நேரம்

9th Oct 2021 07:57 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2-ஆம் கட்டத் தோ்தல் சனிக்கிழமை (அக். 9) மாதனூா், ஆலங்காயம் என 2 ஒன்றியங்களில் நடைபெற உள்ளது.

385 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி, மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடையும். 5 மணிக்கு மேல் 6 மணி வரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்கள், நோய் அறிகுறி உள்ளவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.

எனவே, இதர வாக்காளா்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக தங்களது வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்குகளை செலுத்தலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT