திருப்பத்தூர்

மக்களவை உறுப்பினா் வாக்குச் சேகரிப்பு

4th Oct 2021 07:49 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, மாதனூா் ஒன்றியத்தில் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக, வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கதிா் ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை வாக்குகளைச் சேகரித்தாா்.

வெங்கிளி, சோமலாபுரம், நாச்சாா்குப்பம், வெள்ளக்கல், செங்கிலிகுப்பம் ஆகிய கிராமங்களில் இந்தப் பிரசாரம் நடைபெற்றது.

மாதனூா் ஒன்றிய திமுக செயலாளா் அகரம்சேரி ப.ச. சுரேஷ்குமாா், திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ச. பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT