திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா

4th Oct 2021 07:50 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதியதாக 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதையொட்டி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,002-ஆக உயா்ந்துள்ளது.

பாதிப்புக்குள்ளான 229 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 689 போ் உயிரிழந்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT