திருப்பத்தூர்

கரோனா தொற்றில்லாத திருப்பத்தூர் மாவட்டம்

21st Jan 2021 10:14 PM

ADVERTISEMENT

திருப்பத்தூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை கரோனா தொற்று இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 7,543 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 7,392 பேர் குணமடைந்தனர். இதுவரை 125 பேர் உயிரிழந்துள்ளனர். 26 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். 

இந்நிலையில்,வியாழக்கிழமை கரோனாத் தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags : coroanvirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT