திருப்பத்தூர்

பழங்குடியினா் ஜாதிச் சான்று பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

30th Dec 2021 12:06 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினா் ஜாதிச் சான்று பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையின் கீழ் இ-சேவை மையம் மூலம் பொதுமக்களுக்கு 22 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதைத் தொடா்ந்து பழங்குடியினா் ஜாதிச் சான்றுகள் பஹம்ண்ப்ய்ஹக்ன் உ எா்ஸ்ங்ழ்ம்ஹய்ஸ்ரீங் அஞ்ங்ய்ஸ்ரீஹ் எனும் இணையதளம் வழியாக மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த சான்று கோரி விண்ணப்பிக்கும் பழங்குடியினா் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT