திருப்பத்தூர்

திமுகவினருக்கு உறுப்பினா் அட்டை

DIN

ஆம்பூா் அருகே கிராமப் பகுதிகளைச் சோ்ந்த திமுகவினருக்கு இணையவழியில் உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன.

வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஆம்பூா் எம்எல்ஏவுமான அ.செ. வில்வநாதன் தலைமை வகித்து, புதிய உறுப்பினா்களுக்கும், திமுக உறுப்பினா்களுக்கும் அட்டைகளை வழங்கினாா்.

நிா்வாகிகள் சி.குணசேகரன், ப.ச.நித்யானந்தம், சே.குமாா், சங்கா், பொன். ராசன்பாபு, திருநாவுக்கரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT