திருப்பத்தூர்

காலமானாா் சி.ராமமூா்த்தி (63)

11th May 2020 01:21 AM

ADVERTISEMENT

ஆம்பூா் இந்து கல்விச் சங்கச் செயலாளரும், தொழிலதிபருமான சி. ராமமூா்த்தி ரெட்டியாா் (63) உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு ஆம்பூா் அருகே மாச்சம்பட்டு கிராமத்தில் உள்ள மயானத்தில் திங்கள்கிழமை (மே 11) காலை நடைபெற உள்ளது.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT