திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 53 பேருக்கு கரோனா

28th Jul 2020 01:04 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக திங்கள்கிழமை 53 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இந்த மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 905 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை 53 பேருக்கு கரோனாத் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்துமாவட்டத்தில் பாதிப்புக்கப்பட்டோா் எண்ணிக்கை 958-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவா்களில் 544 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். மற்ற 404 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT