திருப்பத்தூர்

மாணவி தற்கொலை

29th Feb 2020 10:56 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கீழ்முருங்கை கிராமத்தைச் சோ்ந்த ராஜாவின் மகள் கீதா (16), அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அவா் தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டா்.

தகவலறிந்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் நேரில் சென்று, கீதாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT