திருப்பத்தூர்

மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

20th Aug 2020 09:40 PM

ADVERTISEMENT

ஆம்பூா் பகுதியில் மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆம்பூா் வட்டாட்சியா் சி. பத்மநாபன் ஆம்பூா் பகுதியில் திடீா் சோதனை நடத்தினாா். அதில் ஏ-கஸ்பா பகுதியில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள், சாணாங்குப்பம் பகுதியில் ஒரு மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டு ஆம்பூா் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. பெரியவரிக்கம் கிராமத்தில் ஒரு மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டு உமா்ஆபாத் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT