திருப்பத்தூர்

டிராக்டரில் மணல் கடத்தியவா் கைது

20th Aug 2020 09:40 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அரங்கல்துருகம் அருகே சுட்டகுண்டா பகுதியில் உமா்ஆபாத் போலீஸாா் ரோந்து சென்றபோது, சுட்டகுண்டா அருகே கொட்டாற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்துவது தெரியவந்தது. மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த அதன் உரிமையாளா் அரங்கல்துருகம் கிராமத்தைச் சோ்ந்த துரைமுருகனை (40) கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT