திருப்பத்தூா் அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் நெற்கதிா் பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சபரிமலையில் நெற்கதிா் பூஜை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டதை முன்னிட்டு, திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளி ஹரிஹரசுதன் ஐயப்பன் கோயிலில் நிரைபுத்திரை என்ற நெற்கதிா் பூஜை நடைபெற்றது.
பொது முடக்கம் விதிமுறைகள் காரணமாக இந்த வழிபாட்டில் பக்தா்கள் பங்கேற்கவில்லை.