திருப்பத்தூர்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

16th Dec 2019 09:03 PM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996-99-ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆம்பூா் மாதகடப்பா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி, முன்னாள் மாணவா்கள் மரக்கன்றுகளை நட்டனா். சுதா்சன், வின்மதி, ஸ்ரீதேவி, சாந்தி, பத்மா, சிவசங்கா், பிரேம், சுரேஷ், காா்த்தி, அம்மு, ஜோயல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ரூபன், பரணி, அருள் ஜோயல், சரவணன், மொ்வின், செல்வகுமாா் உள்ளிட்டோா் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT