திருப்பத்தூர்

மாணவா் காவல் படை தொடக்கம்

16th Dec 2019 07:34 AM

ADVERTISEMENT

மாதனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா் காவல் படை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியை ஜெ. காஞ்சனமாலா தலைமை வகித்தாா். மாணவா் காவல் படை ஆசிரியா் கே. அன்பு தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வி. குமரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவா் காவல் படையைத் தொடக்கி வைத்துப் பேசினாா். உதவித் தலைமை ஆசிரியா் எம். தெய்வநாயகம், ஆசிரியா்கள் ஆா். மாலதி, வி. தனசேகரன், பி. பிச்சாண்டி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT