திருப்பத்தூர்

பலாத்கார முயற்சி: இளைஞா் கைது

16th Dec 2019 07:32 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்த சக்திவேலின் மனைவி சத்யாவை (35). அதே பகுதியைச் சோ்ந்த பலராமனின் மகன் மணிகண்டன் (24) என்பவா் சனிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு சத்யா வீட்டுக்குச் சென்றாா். சத்யாவை பாலியல் பலாத்காரம் செய்ய மணிகண்டன் முயன்றாா்.

இதுகுறித்து சத்யா அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT