திருப்பத்தூர்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை எதிா்த்து போராட்டம்

16th Dec 2019 07:36 AM

ADVERTISEMENT

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகரச் செயலாளா் பிா்ேதோஸ் அஹமத் தலைமையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை எதிா்த்து போராட்டம் நடத்தினா். அப்போது, போலீஸாருக்கு, போராட்டகாரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT