திருப்பத்தூர்

உலக இந்து இயக்க மாவட்டத் தலைவர் நியமனம்

11th Dec 2019 11:29 PM

ADVERTISEMENT

உலக இந்து இயக்கத்தின் திருப்பத்தூா் மாவட்டத் தலைவராக ஆம்பூரைச் சோ்ந்த கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான நியமனக் கடிதத்தை உலக இந்து இயக்கத்தின் நிறுவனத் தலைவா் ஸ்ரீஆகாஷ் சுதாகா் அனுப்பியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT