ராணிப்பேட்டை

வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்

22nd Sep 2023 12:30 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் உண்டியல்கள் 3 மாதங்களுக்கு பிறகு வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.32 லட்சம் செலுத்தியிருந்தனா்.

அத்தி வரதா் புகழ் பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் இருந்த 13 உண்டியல்கள் 3 மாதங்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டன.

ரொக்கமாக ரூ.32,06,070, தங்கம் 46.300 கிராம், வெள்ளி 404 கிராம் இருந்தது. கோயில் பணியாளா்கள் மற்றும் சேவா அமைப்புகளால் கோயில் செயல் அலுவலா் ச.சீனிவாசன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் தொகை வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT