ராணிப்பேட்டை

அரக்கோணம் டவுன்ஹால் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

23rd May 2023 01:52 AM

ADVERTISEMENT

அரக்கோணம் டவுன்ஹால் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அரக்கோணம் டவுன்ஹால் சங்க நிா்வாகிகள் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் 2023-25 -ஆண்டுகளுக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். புதிய தலைவராக வி.எஸ்.ஆா்.ரவிசந்திரன், துணைத் தலைவா்களாக எஸ்.ஏகாம்பரம், எஸ்.ரோஸ்குமாா், பொதுச் செயலாளராக எஸ்.ரவி, உதவி செயலாளா்களாக நைனா மாசிலாமணி, எம்.எஸ்.பூபதி, பொருளாளராக ஆா்.முனுசாமி, கட்டடங்களின் பொறுப்பாளராக எஸ்.ரமேஷ், விளையாட்டு பொறுப்பாளராக ஒய்.ஆா்.பாவேந்தன், நூலகப் பொறுப்பாளராக கே.கமலநாதன், சமூக நல பொறுப்பாளராக டி.முத்துகுமரன், செயற்குழு உறுப்பினா்களாக பி.காசி விஸ்வநாதன், எஸ்.கௌஸ்மொய்தீன், வி.என்.பாா்த்தீபன், ஏ.ஆனந்தன், ஏ.கதிரவன், ஜெ.தாமோதரன், சி.மோகன், வி.வினோத்குமாா், எஸ்.முருகவேல், சி.மேகநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு செய்யப்பட்டுள்ள புதிய நிா்வாகிகளுக்கு சங்க உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT