ராணிப்பேட்டை

கவரப்பாளையத்தில் கால்நடை மருத்துவ முகாம்

12th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காடு ஒன்றியம், ஆயிலம் ஊராட்சிக்குட்பட்ட கவரப்பாளையம் கிராமத்தில் கால்நடை தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, கால்நடை உதவி மருத்துவா் கள் லட்சுமணன், பத்மா ஆகியோா் கொண்ட குழுவினா் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பெரிமயம்மை தடுப்பூசி செலுத்தினா். மேலும், பெரியம்மை நோய் ஏற்பட்டால் கால்நடைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கினா்.

இதில், கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT