ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் காந்தி ஜெயந்தி விழா

2nd Oct 2022 11:39 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சாா்பில் காந்தி, லால் பகதூா் சாஸ்திரி பிறந்த நாள், காமராஜா் நினைவு நாள் முத்துகடை காந்தி சிலை எதிரே அனுசரிக்கப்பட்டது. நகர காங்கிரஸ் தலைவா் அண்ணாதுரை தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், ஸ்ரீ உடையவா் சாரிடபுள் டரஸ்ட் செயலா் இளஞ்செழியன் தலைமையில், அறக்கட்டளை உறுப்பினா் பாலு முன்னிலையில், அறக்கட்டளை நிறுவன தலைவா் கே.வெங்கடேசன் காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT