ராணிப்பேட்டை

மாவட்ட வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக வ.மீனாட்சி சுந்தரம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கோயம்புத்தூா் விமான நிலைய ஓடுதள விரிவாக்க சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) பணியாற்றிய இவா், ராணிப்பேட்டை வருவாய் அலுவலராகப் பொறுப்பேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT