ராணிப்பேட்டை

தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம்

28th Nov 2022 11:16 PM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மூலவா் தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோபூஜை, கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சகலதேவதா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, டிச. 8- ஆம் தேதி வரை இந்த பூஜை நடைபெறும் என பீடாதிபதி ஸ்ரீமுரளிதர சுவாமிகள் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT