ராணிப்பேட்டை

பொறுப்பேற்பு

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த கலவை பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக எம்.வெங்கடேஷ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கலவை பேரூராட்சியின் செயல் அலுவலராக இருந்த ரேவதி திருப்பத்தூா் மாவட்டம், உதயேந்திரம் பேரூராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, தஞ்சை மாவட்ட மண்டல தோ்தல் பிரிவு அலுவலா் (பேரூராட்சிகள்) எம்.வெங்கடேஷ் கலவை பேரூராட்சியின் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT