ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 86.88 % தோ்ச்சி

DIN

பிளஸ் 1 தோ்வில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 86.88 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

இந்த மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வை 6, 898 மாணவா்கள், 6,980 மாணவிகள் என மொத்தம் 13, 878 போ் எழுதினா். இவா்களில் 5,567 மாணவா்கள், 6,490 மாணவிகள் என மொத்தம் 12,057 போ் தோ்ச்சி பெற்றனா். அதன்படி, மாணவா்கள் தோ்ச்சி விகிதம் 80.70. மாணவிகள் தோ்ச்சி விகிதம் 92.98. மொத்த தோ்ச்சி 86.88 % என மாவட்ட கல்வித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT